Daiane Alves
LibreCode என்ற பிரேசிலியக் கட்டற்ற மென்பொருள் கூட்டுறவின் தலைவர். அடிப்படை முதல் நிறுவனப் பயன்பாடுகள் வரை கட்டற்ற மென்பொருள் குறித்த பயிற்சிகளை நடத்துகிறார். PHPRio மற்றும் PHPWomenBR சமூகங்களின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும் பங்களிக்கிறார்.
← குழுப் பக்கத்திற்குத் திரும்பவும்